இந்திய உதவி மேசைக்காக சுகாதார மின்பதிவு அளவுகோல்கள்

சுகாதார மின்பதிவு அளவுகோல்கள் உதவிமேசை

 

ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் மேடை (IHIP) புதியது

தேசிய இ-சுகாதார அதிகாரத்துவம் (NeHA ) பற்றிய தேசிய ஆலோசனை புதியது

தேசிய வெளியீட்டு மையம்  (பதிவிறக்கம் செய்க)

திருத்தி அமைக்கப்பட்ட மின் சுகாதார பதிவு அளவுகோல்கள் பற்றிய கருத்துகள் வரவேற்கப்படுகின்றன

SNOWMED CT அடிப்படைக் கல்வி விண்ணப்பப் படிவத்துக்கான அழைப்பு

மாண்புமிகு MOC & IT யால் வெளியிடப்பட்ட தொலைதூர சுகாதார மேலாண்மையில் M2M செயல்படுத்தல் குறித்த தொழில்நுட்ப அறிக்கைகள்

 

நாட்டில் உள்ள மருத்துவ மனைகளும், நலச்சேவை வழங்குநரும் மருத்துவ மின்பதிவுகளை/சுகாதார மின்பதிவுகளைப் (EMR / EHR) பராமரிப்பதற்காக ஒரே மாதிரியான ஓர் ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் எண்ணுகிறது. இந்நாட்டில், ஏற்று/நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற, மருத்துவ/சுகாதார மின்பதிவு அளவுகோல்களை உருவாக்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. நடுநிலையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக வரைவுப் படிவம் அமைச்சகத்தின் வலைத்தளத்தில் ஏற்றப்பட்டது. குழுவின் பரிந்துரைகளையும், அதன் மேல் பெறப்பட்ட கருத்துக்களையும் ஆராய்ந்து பார்த்தபின், இந்தியாவுக்கான சுகாதார மின்பதிவு அளவுகோல்கள் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் இறுதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

EHR அளவுகோல் பயன்பாடு பற்றி JS P முதன்மைச் செயலாளர்களுக்கு எழுதிய DO கடிதம் 4 செப்டம்பர் 2014

மின் ஆரோக்கிய நடைமுறைக்கான EHR அளவுகோல் பயன்பாடு பற்றி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளரின் DO கடிதம்

 

SNOMED-CT –க்கு இலவச உலாவி

 

SNOMED-CT-க்கான iNRC-க்கு திட்ட ஆய்வு மற்றும் வழிநடத்தும் குழு அமைத்தலுக்கான ஆணை


SNOMED CT வெபினார்- SNOMED CT-க்குப் புதிய அறிமுகம்

SNOMED CT வெபினார்

 

SNOMED-CT அறிமுகம்

  • PUBLISHED DATE : Aug 11, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY: R. Davidson
  • LAST UPDATED ON : Aug 11, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions