திரை வாசகர் அணுகல்
பேச்சு அறிதல் ஆதரவு
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய சுகாதார இணையதளத்தின் இந்த அலுவலக வலைத்தளம் உலகளாவிய வலைத்தளக் கூட்டமைப்பின் (W3C) வலைத்தள உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்கள் (WCAG) 2.0 நிலை AA –க்கு ஏற்ப அமைந்துள்ளது. இது, நகர்வுக் குறைபாடு கொண்டவர்கள், பார்வைக் குறைபாடு உடையவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், பேச்சு அறிதல் மென்பொருள் போன்ற உதவி தொழிற்நுட்பங்கள் மூலம் இந்த வலைத்தளத்தை அணுகத் துணைபுரியும். இந்த வலைத்தளத்தின் தகவலை, டிரேகன் நேச்சுரலி ஸ்பீக்கிங் மற்றும் விண்டோஸ் விஸ்டாஸ் மற்றும் விண்டோ 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்ஸ் ஆகியவற்றில் கிடைக்கும் பல்வேறு பேச்சு அறிதல் உதவிகள் மூலமும் அணுகலாம்.
கீழ்க்காணும் அட்டவணை பல்வேறு பேச்சு அறிதல் மென்பொருள் பற்றியத் தகவலை பட்டியலிடுகிறது:
இந்தப் பக்கத்தில் இருக்கும் உள்ளடக்கம் சுகாதார தகவல் மையத்தின் இணைப்பு அலுவலர், திட்ட இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் (மருத்துவம்) ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டது. தொடர்பான குறிப்புகள் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன