அக்கஸ்டர் ஓர் உற்பத்தி ஆய்வை அடிப்படையாகக் கொண்ட குழுமம். நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சரியான விலையில் புதிய சுகாதாரப் பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருட்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து வழங்குகிறோம். R&D, QC, உற்பத்தி, பொருள் வடிவமைப்பு, IT,சந்தைப்படுத்தல், விற்பனை, CRM ஆகிய வெவ்வேறு திறன்பெற்ற 50 பேரை அக்கஸ்டர் தன் குடும்ப உறுப்பினர்களாக்க் கொண்டுள்ளது. ஆனால் அனைவரும் ஒரே தரிசனத்தைப் பகிர்ந்து ஒன்றாக உழைக்கின்றனர்.