தேசிய சுகாதார இணையதளத்தின் உள்ளடக்கத் துல்லியத்தை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், அதை ஒரு சட்ட அறிக்கை என்று பொருள்கொள்ளவோ அல்லது அதை எந்த ஒரு சட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தவோ கூடாது. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை, பயன்பாடு அல்லது பயன்பாடு இன்மை ஆகியவற்றைப் பொறுத்த வரையில் தேசிய சுகாதார இணையதளம் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது. இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் செயல்படுவதற்கு முன்னர், பயன்படுத்துவோர், எந்த ஒரு தகவலையும் உண்மையறியும்/சரிபார்க்கும் படியாகவும், தகுந்த தொழில் ரீதியான ஆலோசனையைப் பெறும்படியாகவும் அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த இணையதளத்தில் உள்ள எந்த ஒரு தகவலையும் பயன்படுத்துவதாலோ, பரிந்துரைப்பதாலோ, அல்லது நம்புவதாலோ ஏற்படும் சேதாரங்களுக்குத் தேசிய சுகாதார இணையதளம் பொறுப்பாகாது என்பதோடு வெளிப்படையாக எல்லாவிதமான பொறுப்புகளையும் மறுக்கிறது. எந்த வகையான மூன்றாம் கட்சி உரிமை கோரலுக்கும் தேசிய சுகாதார இணையதளம் பொறுப்பாகாது. இந்த இணைய தளத்தை அணுகுவதும் பயன்படுத்துவதும் தேசிய சுகாதார இணையதளத்தின் விருப்பத்தின் படியும் பொருந்தும் சட்டங்களின் படியானதும் ஆகும். உட்குறிப்பின் படி, இந்த இணையதளத்தை பயன்படுத்துவது என்பது, பயன்படுத்துபவர் இந்த இணையதளத்தின் மறுப்பறிக்கையை முற்றிலுமாகப் படித்து அதற்கேற்ப நடந்துகொள்ள ஒத்துக்கொள்ளுகிறார் என்பது பொருளாகும்.
இந்த உள்ளடக்கம் கல்வி ரீதியான தகவலுக்கே தவிர தேசிய இணைய தளத்தின் அதிகாரபூர்வமான கொள்கைகளையோ அல்லது எண்ணத்தையோ பிரதிபலிக்கவில்லை.
இந்த இணைய தளத்தில் உலாவும் பயனாளிகள் அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் அடைவுகளையும் இணைப்புகளையும் பார்க்க நேரலாம். இந்தத் தளங்களின் உள்ளடக்கங்கள் தேசிய சுகாதார இணையதளத்தின் பொறுப்பில் உடையன என்றோ அல்லது ஒப்புதல் பெற்றவை என்றோ எடுத்துக்கொள்ளக் கூடாது; அவை, அந்தந்த அமைப்புகளின் பொறுப்பில் உள்ளவை ஆகும். இணைப்புகளில் இருக்கும் உரிமைப் பதிவுகளையும் சான்றிதழ் கட்டுப்பாடுகளையும் ஆராய்ந்து தேவைப்படும் அனைத்து பயன்படுத்தும் உரிமைகளையும் பெறவேண்டியது பயனாளிகளின் கடமையாகும்.
மருத்துவத் தகவல்
குறிப்பான மருத்துவ ஆலோசனைகளைத் தருவது தேசிய சுகாதார இணையதளத்தின் நோக்கம் அல்ல. மாறாக, பயனாளிகள் தங்கள் உடல்நலத்தைப் பற்றியும், கண்டறியப்பட்ட தங்களது நோய்களைப் பற்றியும் சிறந்த முறையில் புரிந்துகொள்ளும்படியாகத் தகவல்களைத் தருவதே எண்ணமாகும். குறிப்பான மருத்துவத் தகவல் எதுவும் அளிக்கப்படுவதில்லை. தங்களது தனிப்பட்ட கேள்விகளுக்கான பதில்களுக்காக, தகுதி வாய்ந்த ஒரு மருத்துவரைக் கலந்தாலோசிக்குமாறு தேசிய சுகாதார இணையதளம் பயனர்களை ஊக்குவிக்கிறது.
ஏற்பிசைவு
வணிகப் பொருட்கள், செயல்முறைகள், அல்லது சேவைகள் எவற்றிற்கும் தேசிய சுகாதார இணையதளம் ஏற்பிசைவு அளிப்பதில்லை. தேசிய இணைய தளத்தில் காணப்படும் பார்வைகளும் எண்ணங்களும் தேசிய இணைய தளத்தின் பார்வைகளையும் எண்ணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மேலும் அவைகளை விளம்பரத்துக்காகவோ பொருள் ஏற்பிசைவு நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தக் கூடாது.