ஒரு சிறிய கொசுக் கடி பெரிய ஆபத்துக்குள் கொண்டு செல்லலாம். மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளையழற்சி யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களைக் கொசுக்கடி உண்டாக்கலாம்.
மழைக் காலமே கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றது. உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான கொசு வகை உள்ளன. அவற்றில் சிலவே ஆபத்தானவை. ஆண் கொசுக்கள் தேனையும், பெண் கொசுக்கள் இரத்தத்தையும் தங்கள் உணவாகக் கொள்ளுகின்றன. இரத்தத்தை உறிஞ்சும் போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் பரப்புகின்றன.
மலேரியா தடுப்பு
டெங்குக்காய்ச்சல் தடுப்பு
ஜப்பானிய மூளையழற்சி தடுப்பு
சிக்கன்குனியா காய்ச்சல் தடுப்பு
மஞ்சள் காய்ச்சல் தடுப்பு
நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இந்த நடைமுறைகளைக் கைக்கொண்டால் இந் நோய்களைச் சிறந்த முறையில் தடுக்கலாம். இதற்காக, அரசு எடுக்கும் முன்முயற்சிகளை நாம் ஆதரிக்க வேண்டும். ஒரு சிறிய உறுதியான நடவடிக்கை மூலம் இத்தகையக் கொள்ளை நோய்களைத் தடுக்க முடியும்..
கொசுவைப் பற்றி மேலும் அறிய
குறிப்புகள்: